மாணவர்களுக்கான அறிவுத் திறன் சோதனையில் தோல்வி அடைந்த ஆசிரியர்கள்

மாணவர்களுக்கான அறிவுத் திறன் சோதனையில் தோல்வி அடைந்த ஆசிரியர்கள்

நைஜீரியாவின் வடமேற்கு மாகாணத்தில், மாணவர்களுக்கான அறிவுத்திறனை சோதிக்கும் போட்டியில் ஆசிரியர்களே தோல்வியடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், இருபத்தியிரண்டாயிரம் ஆசிரியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்களின் தோல்வியை ஒரு துயரமான நிகழ்வு என்று அந்நாட்டு அதிபர் முஹம்மத் புஹாரி விவரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :