கேட்பாரற்று கிடக்கும் ஏழை நாட்டின் சொகுசு விமான நிலையம் (காணொளி)

கேட்பாரற்று கிடக்கும் ஏழை நாட்டின் சொகுசு விமான நிலையம் (காணொளி)

மொசாம்பிக்கில், 200 மில்லியன் டாலர்கள் செலவில் கட்டப்பட்ட விமான நிலையம் நாட்டிலேயே இரண்டாவது பரபரப்பான விமான நிலையமாக இருக்குமென்று கருதப்பட்டது. ஆனால், இதை திறந்து மூன்றாண்டுகள் ஆன நிலையில், அதன் திறனில் 4 சதவீத பயணிகள் மட்டுமே இங்கு வருகை தருகிறார்கள்.

நாகலாஸ் சர்வதேச விமான நிலையத்தை கட்டிய பிரேசிலிய ஒப்பந்த நிறுவனமான ஓடிப்ரெக்ட், விமான நிலைய கட்டுமான ஒப்பந்தத்தை பெறுவதற்கு மொசாம்பிக்கின் உயர் மட்ட அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: