ராஜஸ்தானில் சூனியத்தின் பெயரில் தாக்குதலுக்குள்ளாகும் பெண்கள்

ராஜஸ்தானில் சூனியத்தின் பெயரில் தாக்குதலுக்குள்ளாகும் பெண்கள்

சூனியக்காரி என்று சொல்லி பெண்களை தாக்குவதற்கு தடை விதித்துள்ள 5 இந்திய மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று.

ஆனால், சூனியக்காரியை தாக்குவது என்ற பெயரால் பெண்களின் வாழ்கைகள் இன்னும் அழிக்கப்பட்டுதான் வருகின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :