பிபிசி தமிழில் இன்று

பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

ஐக்கிய அரபு எமிரேட்: பைலட் இல்லாத விமான டேக்சி அறிமுகப்படுத்த திட்டம்

படத்தின் காப்புரிமை A3/AIRBUS

மகிழ்ச்சிக்கான தேசிய அமைச்சகம், செயற்கை மதிநுட்ப தேசிய அமைச்சகம், எதிர்காலத்துறை, பந்தய ட்ரோன்களின் உலக நிறுவனம்.

செய்தியை படிக்க: ஐக்கிய அரபு எமிரேட்: பைலட் இல்லாத விமான டேக்சி அறிமுகப்படுத்த திட்டம்

கேட்பாரற்று கிடக்கும் ஏழை நாட்டின் சொகுசு விமான நிலையம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கேட்பாரற்று கிடக்கும் ஏழை நாட்டின் சொகுசு விமான நிலையம்

ஐ.எஸ்.க்கு எதிரான போர் முடிந்து விட்டதாக இராக் அறிவிப்பு

படத்தின் காப்புரிமை AFP

இராக்-சிரியா எல்லையின் முழுக் கட்டுப்பாட்டையும் இராக்கிய படைப்பிரிவுகள் பெற்றிருப்பதாக பாக்தாத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் ஹைய்தர் அல்-அபாதி தெரிவித்திருக்கிறார்.

செய்தியை படிக்க: ஐ.எஸ்.க்கு எதிரான போர் முடிந்து விட்டதாக இராக் அறிவிப்பு

ராஜஸ்தானில் சூனியத்தின் பெயரில் தாக்குதலுக்குள்ளாகும் பெண்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ராஜஸ்தானில் சூனியத்தின் பெயரில் பெண்கள் மீது தாக்குதல்

ராஜஸ்தானில் எரித்து கொல்லப்பட்ட முஸ்லிம் நபர் செய்த தவறு என்ன?

ராஜஸ்தான் மாநிலத்தில் 'லவ் ஜிஹாத்' எனக் கூறப்படும் விவகாரத்தில் எரித்துக்கொல்லப்பட்ட மொஹம்மத் அஃப்ரசூலின் மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தை அஃப்ரசூல், ராஜஸ்தானின் ராஜச்மன்ட் பகுதியில் வேலை செய்துவந்தார்.

செய்தியை படிக்க:ராஜஸ்தானில் எரித்து கொல்லப்பட்ட முஸ்லிம் நபர் செய்த தவறு என்ன?

குஜராத்: கடைசி நேரத் தேர்தல் அறிக்கை பாஜகவுக்கு வெற்றி தருமா?

படத்தின் காப்புரிமை INDRANIL MUKHERJEE

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் இன்று முதல்கட்ட வாக்குப் பதிவு. நேற்றுதான் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கை வெளியிடாத பாரதிய ஜனதா கட்சியை கிண்டல் செய்து செய்தி வெளியிட்டிருந்தார் குஜராத்தில் அந்த கட்சிக்கு சிம்மசொப்பனமாக திகழும் ஹர்திக் படேல். அதன் பிறகே இந்த அறிக்கையும் வெளியானது.

செய்தியை படிக்க: குஜராத்: கடைசி நேரத் தேர்தல் அறிக்கை பாஜகவுக்கு வெற்றி தருமா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :