பிபிசி தமிழில் இன்று

பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

தமிழக ஸ்டூடியோ புகைப்படங்களை காப்பாற்ற இணைந்த கைகள்

படத்தின் காப்புரிமை SATHYAM STUDIO

தென்னிந்தியாவில் போட்டோ ஸ்டூடியோகள் பற்றிய ஆய்வு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்டிருக்கவேண்டும் என்கிறார் முதன்மை ஆராய்ச்சியாளர் ஜோயி ஹேட்லி.

செய்தியை படிக்க: தமிழக ஸ்டூடியோ புகைப்படங்களை காப்பாற்ற இணைந்த கைகள்

ரஷ்யா: 7 வயது சிறுவனுக்கு வந்த `ராணுவப்பணி` கடிதம்

படத்தின் காப்புரிமை OLGA MALTSEVA/AFP/GETTY IMAGES

சாஷா கமன்யூக் என்ற சிறுவனுக்கு, ஊசுரீஸ்க்கில் உள்ள ராணுவத்திற்கு ஆளெடுக்கும் அலுவலகத்திலிருந்து வந்த கடிதத்தில், ஒராண்டு ராணுவ பயிற்சியில் இணைவதற்காக, உள்ளூரிலுள்ள ராணுவ அலுவலகத்தை அணுகும்படி குறிப்பிடப்பட்டிருந்ததாக, ஊசுர்மீடியா என்ற செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

செய்தியை படிக்க: ரஷ்யா: 7 வயது சிறுவனுக்கு வந்த `ராணுவப்பணி` கடிதம்

பேச்சுவார்த்தை தடங்களை வடகொரியா திறக்க வேண்டும் - ஐ.நா

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த ஆறு ஆண்டுகளில், ஐ.நாவின் உயரதிகாரியான ஜெஃப்ஃபரி ஃபெல்ட்மேன் , வடகொரியாவிற்கு முதன்முறையாக பயணம் மேற்கொண்டதையடுத்து இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது.

செய்தியை படிக்க:பேச்சுவார்த்தை தடங்களை வடகொரியா திறக்க வேண்டும் - ஐ.நா

"அணுஆயுதப் போர் நெடுந்தொலைவில் இல்லை": ஒர் எச்சரிக்கை

படத்தின் காப்புரிமை Reuters

அமைதிகான நோபல் பரிசை பெற்றுக்கொண்ட, ஐகேனின் நிர்வாக இயக்குநரான பீட்ரைஸ் ஃபிஹன், `மில்லியன் கணக்கான மக்களின் மரணம் என்பது ஒரு சிறிய எழுச்சிக்கான தொலைவில் தான் உள்ளது` என்று கூறினார்.

செய்தியை படிக்க: “அணுஆயுதப் போர் நெடுந்தொலைவில் இல்லை”: ஒர் எச்சரிக்கை

குஜராத் தேர்தல்: பாஜக-வுக்குத் தலைவலி கொடுக்கும் 24 வயது இளைஞர்

சட்டமன்றத் தேர்தல் நடக்கும் மோடியின் சொந்த மாநிலத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரும் பட்டேதார் (படேல்) சாதியின் போராட்டத்தின் முகம் இவர்தான்.

செய்தியை படிக்க: குஜராத் தேர்தல்: பாஜக-வுக்குத் தலைவலி கொடுக்கும் 24 வயது இளைஞர்

தெலங்கானா: புதிய மருந்துகள் பரிசோதனையில் உயிரிழப்பு, மனநலப் பாதிப்புகள் எனப் புகார்

படத்தின் காப்புரிமை B RAJEDRAPRASAD

தெலுங்கானாவின், கரிம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜம்மிகுண்டாவில் வசித்த வங்கர நாகராஜூ, கடந்த ஜூன் மாதம் திடீரென இறந்ததாக அவரின் மகன் ஜகதீஷ் கூறுகிறார்.

செய்தியை படிக்க: தெலங்கானா: புதிய மருந்துகள் பரிசோதனையில் உயிரிழப்பு, மனநலப் பாதிப்புகள் எனப் புகார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :