கடும் பனிப்பொழிவால் பிரிட்டனில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பனிப்பொழிவு

பட மூலாதாரம், Sonia Roach

கடும் பனிப்பொழிவின் காரணமாக இங்கிலாந்தின் பல பகுதிகளில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதுடன் வான்வழி, ரயில் மற்றும் தரைவழி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

வட அயர்லாந்திலும், ஸ்காட்லாந்திலும் பனிப்பொழிவு இருக்குமென்றும், மற்ற இடங்களில் இரவு முழுவதும் பனியின் தாக்கம் இருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளுக்கு "விழிப்புடன் இருப்பதற்கான" மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதுள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகள் திங்களன்று மூடப்படும்.

ஹீத்ரூ உட்பட பல விமான நிலையங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஓடுபாதைகளில் படிந்துள்ள பணியை அகற்றுவதற்காக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள பனிப்பொழிவை புகைப்படம் எடுத்து பிபிசி நேயர்கள் பகிர்ந்துள்ளனர்.

பனிப்பொழிவு

பட மூலாதாரம், Anthony Morris

Presentational grey line
பனிப்பொழிவு

பட மூலாதாரம், Ashley Caddle

Presentational grey line
பனிப்பொழிவு

பட மூலாதாரம், Richard Matousek

படக்குறிப்பு,

பனிப்பொழிவால் பிரிட்டனில் இயல்பு வாழ்க்கை முடக்கம்

Presentational grey line
பனிப்பொழிவு

பட மூலாதாரம், Presha Taneja

Presentational grey line
பனிப்பொழிவு

பட மூலாதாரம், Peter Borcherds

Presentational grey line
பனிப்பொழிவு

பட மூலாதாரம், Sevin Saunders

Presentational grey line
பனிப்பொழிவு

பட மூலாதாரம், Laura Evans

Presentational grey line
பனிப்பொழிவு

பட மூலாதாரம், Martin Blyth

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :