ராணுவ பணியில் கை, கால்களை இழந்த பிறகும், விளையாட்டில் அசத்தும் யுக்ரைன் துணை மருத்துவர்!

கிழக்கு யுக்ரைனில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திடீர் தாக்குதலில் சிக்கி உயிர் பிழைத்தவர் யுக்ரைன் ராணுவ துணை மருத்துவர் வடிம் ஸ்விரிடென்கோ. அங்கு நிலவிய உறைபனியால் கை, கால்களை இழந்தார். ஆனாலும் மனம் தளராமல் செயற்கை உறுப்புகளை பொருத்திக் கொண்டு, மன உறுதியுடன் விளையாட்டு வீரராக வலம் வரும் அவரது கதை இது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :