இந்தியா, வளைகுடா நாடுகளில் இடைத்தரகர்களால் பாலியல் தொழிலில் தள்ளப்படும் நேபாள பெண்கள்!

இந்தியா, வளைகுடா நாடுகளில் இடைத்தரகர்களால் பாலியல் தொழிலில் தள்ளப்படும் நேபாள பெண்கள்!

நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நேபாள நாட்டை சேர்ந்த பெண்கள், இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு செல்கிறார்கள். அவர்களில் பலர் இடைத்தரகர்களால் ஏமாற்றப்பட்டு, பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறார்கள். அங்கிருந்து தப்பித்து, தாயகம் திரும்பிய பெண்களில் சிலர் குறித்தும், ஆள் கடத்தலைத் தடுக்க நேபாள எல்லையில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு குறித்தும், பிபிசி வழங்கும் சிறப்புச் செய்தி இது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :