'பாப்கார்ன்' பற்றி நீங்கள் அறியாத ஐந்து விடயங்கள் (காணொளி)

உலகின் பழமையான வறுத்த உணவுகளில் ஒன்றான பாப்கார்னின் பயணம் சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் சோளம் விளைந்ததிலிருந்து தொடங்குகிறது.

பாப்கார்னை பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஐந்து முக்கிய விடயங்களை விளக்குகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :