பட்டினிச்சாவை எதிர்நோக்கும் காங்கோவின் கஸாய் மாகாண குழந்தைகள்

பட்டினிச்சாவை எதிர்நோக்கும் காங்கோவின் கஸாய் மாகாண குழந்தைகள்

மத்திய ஆஃப்ரிக்காவின் காங்கோ குடியரசில் ஓர் மனிதாபிமான நெருக்கடியை உலகுக்குக் காட்டும் சிறப்பு அறிக்கை வெளிவந்துள்ளது. அங்குள்ள கஸாய் மாகாணத்தில், தீவிர ஊட்டச்சத்தின்மையால் சுமார் நான்கு லட்சம் குழந்தைகள் அவசரகால உதவி கிடைக்காததால், ஓராண்டுக்குள் உயிரிழக்கும் அபாயத்தில் இருப்பதாக ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யூனிசெஃப் எச்சரித்துள்ளது. இந்த காணொளியில் நீங்கள் பார்க்கும் காட்சிகள் உங்கள் மனதுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கிறோம்.