பிபிசி தமிழில் இன்று

பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

மியான்மர்: அலுவல் ரகசிய சட்டத்தின் கீழ் ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் கைது

படத்தின் காப்புரிமை Reuters

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் இருவர் மியான்மரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்தியை படிக்க:மியான்மர்: அலுவல் ரகசிய சட்டத்தின் கீழ் ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் கைது

பட்டினிச்சாவை எதிர்நோக்கும் காங்கோவின் கஸாய் மாகாண குழந்தைகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பட்டினிச்சாவை எதிர்நோக்கும் காங்கோவின் கஸாய் மாகாண குழந்தைகள்

மிரள வைத்த ஐந்து மீட்டர் மலைப் பாம்பு

படத்தின் காப்புரிமை QUEENSLAND POLICE

ஸ்கிரப் பைத்தான் என்ற இந்த வகை பாம்புகள், ஏழு மீட்டர், அதாவது 23அடி வரையில் வளரக்கூடியது என்கிறது ஆஸ்திரேலிய உயிரியல் பூங்கா.

செய்தியை படிக்க:மிரள வைத்த ஐந்து மீட்டர் மலைப் பாம்பு

வட கொரியா மீது அமெரிக்காவின் கடுமை மாறுகிறதா?

படத்தின் காப்புரிமை Getty Images

டில்லர்சன்னின் கருத்து அமெரிக்காவின் முந்தைய நிலைப்பாட்டில் இருந்து மாறுவதாகத் தோன்றுகிறது. பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கு முன்பு வட கொரியா கட்டாயம் தனது ஆயுதங்களைக் கைவிட வேண்டும் அமெரிக்கா முன்பு கோரிக்கை வைத்திருந்தது.

செய்தியை படிக்க: வட கொரியா மீது அமெரிக்காவின் கடுமை மாறுகிறதா?

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 7 பேருக்கு தலா 56 வருட கடுங்காவல்

படத்தின் காப்புரிமை AFP
Image caption கோப்புப்படம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 7 பேருக்கு தலா 56 வருட கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

செய்தியை படிக்க:முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 7 பேருக்கு தலா 56 வருட கடுங்காவல்

கொள்ளையர்களை பிடிக்க சென்ற தமிழக காவல் ஆய்வாளர் ராஜஸ்தானில் சுட்டுக்கொலை

நகைக்கடை கொள்ளைச் சம்பவம் ஒன்றில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களைப் பிடிப்பதற்காக ராஜஸ்தான் சென்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் ஒருவர் அங்கு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

செய்தியை படிக்க: கொள்ளையர்களை பிடிக்க சென்ற காவல் ஆய்வாளர் ராஜஸ்தானில் சுட்டுக்கொலை

திருமணப் பரிசாக, `பிட்காயின்கள்` கேட்ட புதுமண ஜோடி

28 வயது நிரம்பிய பிரசாந்த் சர்மா மற்றும் நித்தி ஸ்ரீ தம்பதியினரின் திருமணம் வார இறுதியில் நடைபெற்றது.

செய்தியை படிக்க: திருமணப் பரிசாக, `பிட்காயின்கள்` கேட்ட புதுமண ஜோடி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :