முகத்தை வைத்து அடையளம் காணும் தொழில்நுட்பம் அறிமுகம்!

முகத்தை வைத்து அடையளம் காணும் தொழில்நுட்பம் அறிமுகம்!

தொழில்நுட்ப வளர்ச்சியின் புதிய வரவாக, ஜெர்மனியில் முகத்தை வைத்து தனி நபர்களை அடையளம் காணும் தொழில்நுட்பம் தலைநகர் பெர்லின் மெட்ரோ ரயில் நிலையங்களில் அறிமுகமாகியுள்ளது. ஆனால், அந்த தொழில்நுட்பம், கண்காணிப்பாளர்களால் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பது பொதுமக்களின் கவலை.