பிபிசி தமிழில் இன்று... மதியம் 1 மணி வரை...

பிபிசி தமிழில் இன்று மதியம் 1 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

"பல்வேறு நிறுவனங்களில் குழந்தை வன்கொடுமை நிகழ்ந்ததுள்ளது"- வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய ஆணையம்

படத்தின் காப்புரிமை Thinkstock

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து நடத்தப்பட்ட ஐந்தாண்டு விசாரணை முடிந்து வெளியிடப்பட்டுள்ள இறுதி அறிக்கையில் 400-க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

செய்தியை படிக்க: ஆஸ்திரேலியா: குழந்தை வன்கொடுமை விசாரணை - முக்கிய பரிந்துரைகள் வெளியீடு

"மீனின் மதிப்பு கூட மீனவனுக்கு இல்லை"

படத்தின் காப்புரிமை Getty Images

ஒகி புயலில் காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதில் குழப்பம் தொடர்கிறது. இதற்கு, முறையாக கணிப்பதற்கான வழிகாட்டு முறைகள் இல்லாததே காரணம்?

செய்தியை படிக்க: “மீனின் மதிப்பு கூட மீனவனுக்கு இல்லை”

40 குழந்தைகள் மீதான வல்லுறவு: காங்கோவின் ஆயுதக் குழுவினருக்கு சிறை

படத்தின் காப்புரிமை AFP

40 குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்த குற்றத்திற்காக காங்கோ ஜனநாயக குடியரசின் ஆயுதக் குழுவினர் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

செய்தியை படிக்க: 40 குழந்தைகள் மீதான வல்லுறவு: காங்கோவின் ஆயுதக் குழுவினருக்கு சிறை

'மோடினாமிக்ஸ்' வேலை செய்ததா? ஓர் உண்மை பரிசோதனை

படத்தின் காப்புரிமை Getty Images

குஜராத் வளர்ச்சிக்கு மோதியே காரணம் என்று அவரது கட்சியினர் கூறுவதைப் பற்றி அம்மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றுள்ள சூழ்நிலையில் உண்மை நிலையை ஆய்வு செய்வோம்.

செய்தியை படிக்க: ‘மோடினாமிக்ஸ்’ வேலை செய்ததா? ஓர் உண்மை பரிசோதனை

இலங்கை: உள்ளூராட்சி தேர்தல் - வேட்புமனு நிராகரிப்புகள் தொடர்பாக மஹிந்த அணி நீதிமன்றம் செல்கிறது?

படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கை சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகியவற்றினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் சில நிராகரிக்கப்பட்டுள்ளன.

செய்தியை படிக்க: உள்ளூராட்சி தேர்தல் - வேட்புமனு நிராகரிப்புகள் தொடர்பாக மஹிந்த அணி நீதிமன்றம் செல்கிறது?

நாளிதழ்களில் இன்றைய முக்கிய செய்திகள்

படத்தின் காப்புரிமை Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

செய்தியை படிக்க: நாளிதழ்களில் இன்றைய முக்கிய செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :