இணைய சமநிலை: அதிர்வை ஏற்படுத்தும் அமெரிக்காவின் புதிய நிலைப்பாடு

இணைய சமநிலை: அதிர்வை ஏற்படுத்தும் அமெரிக்காவின் புதிய நிலைப்பாடு

அமெரிக்காவின் மத்திய தகவல் ஆணைக்குழுவில் (FCC) நடந்த வாக்கெடுப்பில் ஆதரவாக மூன்று பேரும் எதிராக இருவரும் வாக்களித்துள்ளதால் நெட் நியூட்ராலிட்டி எனப்படும் "இணைய சமநிலை"யை நிர்வகிக்கும் முறை மாற்றத்திற்கு உள்ளாகிறது.

தற்போது, இதன் காரணமாக இணைய சேவை நிறுவனங்கள் வெவ்வேறு இணைதளங்களின் வேகத்தை அதிகப்படுத்தவோ, குறைக்கவோ முடியும். மேலும், பயன்பாட்டாளர்கள் பயன்படுத்தும் சேவைக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கவும் முடியும்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :