பப்புவா நியூ கினியா கடலுக்கடியில் சர்ச்சைக்குரிய திட்டம்!

பப்புவா நியூ கினியா கடலுக்கடியில் சர்ச்சைக்குரிய திட்டம்!

பப்புவா நியூ கினியா கடற்கரையிலிருந்து, ஒரு மைல் தூரத்தில் கடலுக்கு அடியில், உலகின் முதல் ஆழ்கடல் சுரங்கத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பெருங்கடலுக்கு அடியில் காணப்படும் ஏராளமான பாறைகளில், விதிவிலக்காக பில்லியன் டாலர்கள் மதிப்பிலான செம்பு மற்றும் தங்கம் நிறைந்துள்ளன. ஆனால், பாறைகளைத் தோண்டுதவதால் கடல்வாழ் உயிரினங்கள் அழியும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இந்த திட்டத்தை பார்வையிட பிபிசிக்கு பிரத்யேக அனுமதி கிடைத்தது.