10 ரூபாய் நாணயம் படுத்தும்பாடு! (காணொளி)

10 ரூபாய் நாணயம் படுத்தும்பாடு! (காணொளி)

10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா செல்லாதா என்ற குழப்ப நிலையிலேயே தாங்கள் உள்ளதாக மக்கள் கூறுகின்றனர். அரசு பேருந்துகள், கடைகள் என பல இடங்களில் இந்த நாணயங்கள் வாங்கப்படுவதில்லை என்றும், இதற்கான விளக்கத்தை அரசு அளிக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :