காணொளியில் தெரிவது பறக்கும் தட்டா? (காணொளி)

காணொளியில் தெரிவது பறக்கும் தட்டா? (காணொளி)

அமெரிக்க போர்விமானத்தால் எடுக்கப்பட்ட, ஓர் அடையாளம் தெரியாத பறக்கும் பொருளின் காணொளி வெளியாகியுள்ளது. 2004ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த காணொளி, அமெரிக்காவின், மேம்பட்ட வான்வழி அச்சுறுத்தல்களை கண்டறியும் திட்டத்தின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை 2012 ஆம் ஆண்டு, அமெரிக்க பாதுகாப்புத்துறை நிறுத்திவிட்டதாக, தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :