வயோதிகத்தை சமாளிக்கும் புதிய தலைமுறை!

வயோதிகத்தை சமாளிக்கும் புதிய தலைமுறை!

60 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை உலக அளவில் மூன்று மடங்கு அதிகரித்து 3.1 பில்லியனை எட்டும் என்று ஐ.நா. கணித்துள்ளது. எனவே சூப்பர் ஏஜெர்ஸ் என்றழைக்கப்படும் வயோதிகத்தை புதிய தலைமுறை எவ்வாறு சமாளிக்கிறது?