ஜப்பானில் வட கொரிய ஆதரவு பள்ளிகள் என்ன செய்கின்றன? (காணொளி)

ஜப்பானில் வட கொரிய ஆதரவு பள்ளிகள் என்ன செய்கின்றன? (காணொளி)

வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனைகளால் ஜப்பான் - வட கொரியா இடையிலான உறவு மிகவும் மோசமாக உள்ளது. ஆனால், ஜப்பானில் 60க்கும் மேற்பட்ட வட கொரிய பள்ளிகள் இயங்கிவருவது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. இங்கு வட கொரிய ஆதரவு பாடத்திட்டமே மாணவர்களுக்குப் பாடமாக எடுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு பள்ளியை பற்றிய காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :