உலகின் மிகவும் செங்குத்தான ரோப் கார் சேவை!

உலகின் மிகவும் செங்குத்தான ரோப் கார் சேவை!

போக்குவரத்து சவால்களுக்கு பேர் போன நாடு ஸ்விட்சர்லாந்து. அங்கு பள்ளி செல்வதற்கு ரோப் கார்களை மாணவர்கள் பயன்படுத்துவது வழக்கம். தற்போது உலகின் மிகவும் செங்குத்தான ரோப் கார் சேவை, அந்நாட்டில் மக்கள் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.