பயங்கரவாதத்தை ஒடுக்க உதவும் ட்ரோன்கள்

பயங்கரவாதத்தை ஒடுக்க உதவும் ட்ரோன்கள்

ஆஃப்ரிக்காவில் மிகக் கொடூரமான பயங்கரவாத குழு அல் கய்தாவுடன் தொடர்புடையது அல் ஷபாப் இயக்கம். அந்த இயக்கத்தினருக்கு எதிரான சண்டைக்கு உதவி வருகிறார் அமெரிக்க ராணுவ உளவுத்துறையின் முன்னாள் அதிகாரி. அமெரிக்க ராணுவத்தில் ஆளில்லா பறக்கும் கருவியான டிரோன்களை பயன்படுத்துவதில் முன்னோடியாக விளங்கிய அவர், தமது நிபுணத்துவத்தை அல் ஷபாப் இயக்கத்தினருக்கு எதிரான சண்டைக்குப் பயன்படுத்துகிறார்.