மகனுக்காக 'தனிப் புத்தகம்' எழுதிய ஆஃப்பிரிக்க தாய் (காணொளி)

மகனுக்காக 'தனிப் புத்தகம்' எழுதிய ஆஃப்பிரிக்க தாய் (காணொளி)

லண்டனில் வசிக்கும் முன்னாள் தடகள வீராங்கனையான ஜீனட் வாக்யே, தனது இளம் வயது மகனுக்கு மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ளவர்களுக்கு ஆஃப்பிரிக்க மக்களின் கலாசாரம் மற்றும் தொன்மை பற்றித் தெரியப்படுத்த தாமாகவே ஒரு குழந்தைகளுக்கான கதைப் புத்தகம் எழுதியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :