பிபிசி தமிழில் இன்று பகல் 1 மணிவரை வெளியான முக்கிய செய்திகள்

பிபிசி தமிழில் இன்று பகல் 1மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

ஐ.நாவின் புதிய தடை போருக்கான செயல்: வட கொரியா

படத்தின் காப்புரிமை Getty Images

வட கொரியா நடத்திய சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக, அந்நாடு மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெள்ளிக்கிழமையன்று ஒருமனதாக வாக்களித்துள்ளது.

செய்தியை படிக்க:ஐ.நாவின் புதிய தடை போருக்கான செயல்: வட கொரியா

மீண்டும் கண்டறியப்பட்ட ஜாவா பன்றி இனம் மிக அசிங்கமானதா?

படத்தின் காப்புரிமை CHESTER ZOO
Image caption ஜாவன் வார்டி பன்றி

இந்தோனீசியா நாட்டில் உள்ள ஜாவா தீவுகளின் காட்டுப்பகுதி ஒன்றில் இந்த உயிரினங்கள் சில தொடர்ந்து வாழ்ந்து வருவதை கேமரா காட்சிகள் தற்போது வெளிப்படுத்தியுள்ளன.

செய்தியை படிக்க:மீண்டும் கண்டறியப்பட்ட ஜாவா பன்றி இனம் மிக அசிங்கமானதா?

LIVE: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - டிடிவி தினகரன் 29,255 வாக்குகள் பெற்று முன்னிலை

ஆறாம் சுற்றின் முடிவில் 29,255 வாக்குகள் பெற்று டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். அடுத்த இடத்தில் அதிமுகவின் மதுசூதனன் உள்ளார்.

செய்தியை படிக்க:LIVE: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - 30,000 வாக்குகளை கடந்தார் டிடிவி தினகரன்

உலகிலேயே மிகவும் கவர்ச்சியான நடனம் (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உலகிலேயே மிகவும் கவர்ச்சியான நடனம் (காணொளி)

உலகிலேயே மிகவும் கவர்ச்சியான நடனம் என்று அழைக்கப்படும் இந்த 'கிசோம்பா' நடனம் ஆஃபிரிக்காவில் தோன்றியது. இந்நடனம் எந்தத் தருணங்களில் ஆடப்படும் தெரியுமா?

திரைப்படத்தில் உருவத்தையும், நிறத்தையும் கேலி செய்வது முறையா?

படத்தின் காப்புரிமை Getty Images

"கருப்பு நிறத்தவரை ஒரு நாயகனாகவோ அல்லது நாயகியாகவோ திரையில் காட்டுவதில்லை. கருப்பு நிறம் கொண்டவரை சாயங்கள் பூசி வெள்ளை நிறமாகவே காட்டப்படுகிறார்கள். அதேசமயம் நகைச்சுவைக்காக கருப்பு நிறத்தை இழிவுபடுத்தியும் உறுவங்களின் தோற்றத்தையும் விட்டுவைப்பதில்லை."

செய்தியை படிக்க:திரைப்படத்தில் உருவத்தையும், நிறத்தையும் கேலி செய்வது முறையா?

போக்குவரத்து: பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்களின் தொகுப்பு

Image caption ஆஸ்திரேலியாவின் லிஸ்மோரில் சீறிப்பாயும் விமானம் - பரமநாதன் வினோதன்

பிபிசி தமிழின் மூன்றாம் வார புகைப்பட போட்டிக்கு 'போக்குவரத்து' என்ற தலைப்பில் புகைப்படங்களை எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு நேயர்களிடம் கேட்டிருந்தோம்.

செய்தியை படிக்க:போக்குவரத்து: பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்களின் தொகுப்பு

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :