காங்கோ: பட்டினி, ஊட்டச்சத்து குறைபாட்டால் தவிக்கும் குழந்தைகள்

காங்கோ: பட்டினி, ஊட்டச்சத்து குறைபாட்டால் தவிக்கும் குழந்தைகள்

காங்கோ ஜனநாயக குடியரசில் சுமார் அரை மில்லியன் குழந்தைகள் பட்டினியால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். அங்கு நடைபெறும் வன்முறையால் இடம்பெயர்ந்து வரும் மக்கள், கடுமையான உணவுத் தட்டுப்பாட்டில் உள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :