ஊட்டச்சத்தின்மையால் பரிதவிக்கும் சிரியா குழந்தைகள்!

ஊட்டச்சத்தின்மையால் பரிதவிக்கும் சிரியா குழந்தைகள்!

சிரியா தலைநகர் டமாஸ்கர் அருகே உள்ள கிழக்கு கூட்டா பகுதியில் சிக்கியுள்ள புற்றுநோய் சிகிச்சை தேவைப்படும் ஏழு சிறார்களை அந்தப் பகுதியில் இருந்து வெளியேற அனுமதிக்குமாறு சிரியா அதிபர் பஷர் அல் அஸாதை, சர்வதேச தொண்டு அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த சிறார்களைப் போலவே மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய நிலையில் அங்கு இன்னும் நூற்றி முப்பது சிறார்கள் உள்ளனர்.