அலங்கார பொருட்களாகும் குப்பைகள்!

மின்னணு குப்பைகளில் இருந்து புதிய சாதனங்களைத் தயாரித்து லாபம் ஈட்ட வழிகாட்டுகிறது ஓர் ஆஸ்திரியா நிறுவனம். வீட்டு உபயோக பொருட்களை மறுபயன்பாட்டு முறையில், மரச்சாமான்கள், ஆபரணங்களாக வடிவமைத்து அந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது .