மூங்கில் மிதிவண்டியில் உலகைச் சுற்றும் ஜெர்மன் இளைஞர்!

மூங்கில் மிதிவண்டியில் உலகைச் சுற்றும் ஜெர்மன் இளைஞர்!

உலகைச் சுற்றி வலம் வருவது பலருக்கும் நிறைவேறாத கனவு. ஆனால், ஜெர்மனியின் பஸ்டி குட்மன் என்ற இளைஞர், சுயமாக வடிவமைத்த மூங்கில் மிதிவண்டியில் இதுவரை இருபத்தி நான்கு நாடுகளில் வலம் வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். உலக நன்மைக்காக இந்த பயணத்தை மேற்கொள்வதாக பிபிசியிடம் கூறுகிறார் இந்த இளைஞர்.