தனிமையை சித்தரிக்கும் நகரும் விளக்க வரைபடங்கள் - காணொளி

தனிமையை சித்தரிக்கும் நகரும் விளக்க வரைபடங்கள் - காணொளி

பெரிய நகரங்களில் நீங்கள் அடிக்கடி தனிமையை உணர நேரிட்டிருக்கலாம். ஜப்பானில் இந்த நிலையை வர்ணிக்கும் வண்ணம் நகரும் விளக்க வரைபடங்களை மோட்டோகிராஸ் சைட்டோ என்பவர் செய்து வருகிறார். அது குறித்த காணொளி இங்கே.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :