ஆஃப்ரிக்க யானைகளை பாதுகாக்க களமிறங்கிய வீரர்கள்!

ஆஃப்ரிக்க யானைகளை பாதுகாக்க களமிறங்கிய வீரர்கள்!

ஆஃப்ரிக்காவின் சாட் பகுதியில் உள்ள ஜக்கூமா தேசிய பூங்கா, கடந்த நாற்பது ஆண்டுகளில் மட்டும் தொண்ணூறு சதவீத யானைகளை இழந்துள்ளது. இந்நிலையில், அங்கு அழிவின் விளிம்பில் இருந்து, ஒருவழியாக மீண்டு வரும் யானைகளின் பராமரிப்புக்கு சுற்றுலாவாசிகளும் நிதியுதவி செய்கிறார்கள்.