2018ஆம் ஆண்டு அறிவியல் உலகில் இருந்து நாம் என்ன எதிர்பார்க்க முடியும்?
2018ஆம் ஆண்டு அறிவியல் உலகில் இருந்து நாம் என்ன எதிர்பார்க்க முடியும்?
செவ்வாய் கிரகம் எப்படி உருவானது என்பதை கண்டுபிடிப்பதில் 2018ம் ஆண்டு பெரிய முன்னேற்றம் ஏற்படும் என நம்பப்படுகிறது. பாறைகள் நிறைந்த அந்த கிரகத்தில் முன்பை விட ஆழமாக தோண்டியெடுக்க ஒரு கருவியை நாசா பயன்படுத்தும். இது போல மேலும் என்னென்ன விஷயங்கள் 2018-ல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறித்த காணொளி இது.
பிற செய்திகள்
சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்