உங்கள் கால்களுடன் வளரும் காலணிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கால்களுடன் வளரும் காலணிகள்! (காணொளி)

  • 2 ஜனவரி 2018

ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்களது வளரும் குழந்தைகளுக்கு காலணிகள் வாங்குவது செலவுமிக்கது என்பது தெரியும்.

தற்போது ஒரு தொண்டு நிறுவனம் உலகின் மிக ஏழ்மையான குடும்பங்களுக்கு உதவ ஒரு வழி கண்டுபிடித்துள்ளது. இந்த வளரும் காலணிகள் உண்மையாகவே வேலை செய்கின்றனவா என்பதைக் காண பிபிசி உலகச் சேவையின் நிருபர் ஹேக்ஸ் கென்யாவிற்குச் சென்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்