மனிதர்களுக்கு உதவுமா இந்த நாய்க்கு அளிக்கப்பட்ட அதிநவீன சிகிச்சை?

மனிதர்களுக்கு உதவுமா இந்த நாய்க்கு அளிக்கப்பட்ட அதிநவீன சிகிச்சை?

இக்காணொளியில் உள்ள நாயின் காலானது கார் விபத்து ஒன்றில் முறிந்துவிட்டது. எனவே, இது மீண்டும் நடக்கவே இயலாது என்று கருதப்பட்ட சூழ்நிலையில், புதியதாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் ஒன்று இதன் முறிந்த எலும்புகளை மீண்டும் முழுமையாக ஒட்டுவதற்கு உதவியது.

இவா என்ற இந்த நாய்க்கான சிகிச்சை வெற்றி அடைந்துள்ளதால், இதை மூன்று வருடங்களில் மனிதர்களிடம் பரிசோதிக்க மருத்துவர்கள் விரும்புகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :