லிபியாவில் பரிதவிக்கும் ஆப்ரிக்க குடியேறிகள் (காணொளி)

லிபியாவில் பரிதவிக்கும் ஆப்ரிக்க குடியேறிகள் (காணொளி)

லிபியாவில் ஆப்ரிக்கர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான குடியேறிகள் சிக்கித் தவிப்பதாகத் தெரிய வந்துள்ளது. அவர்களை அந்நாட்டின் சிறைத்துறையினர் உள்ளூர் தொழில்களில் கூலிகளாக்கியுள்ளனர். ஐ.நா. குடியேறிகளுக்கான அமைப்பின் உதவியால் சுமார் ஐந்தாயிரம் பேர் இதுவரை தாயகம் திரும்பியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :