வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் இறங்கிய சீனா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் இறங்கிய சீனா

  • 5 ஜனவரி 2018

சீனாவின் நகர்ப்புற செல்வந்தர்களுக்கும் கிராமப்புறங்களில் வாடும் ஏழை சமூகங்களுக்கும் உள்ள இடைவெளியை முடிவுக்குக் கொண்டு வருவது அவசியமானது என உணர்ந்துள்ளதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். ஆனால், தொலைதூர சமூகங்கள் சந்தித்து வரும் சில தடைகள் இதற்கு சவாலாக அமையும்.

தொடர்புடைய தலைப்புகள்