பழங்கால எகிப்தின் சாமானிய மக்களின் வரலாறு - காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பழங்கால எகிப்தின் சாமானிய மக்களின் வரலாறு - காணொளி

எகிப்தின் பாரோ மன்னர்களைப் பற்றிய விவரங்கள் அங்குள்ள சிற்ப வேலைப்பாடுகள் மூலம் ஏற்கனவே அறியப்பட்டுள்ளன. ஆனால், பண்டைய எகிப்தில் வாழ்ந்த சாமானிய மக்களை பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை.

அவர்களை பற்றி அறிய உதவுகிறது ஒரு புதிய தொழில்நுட்பம். இது பழங்கால எகிப்தியர்கள் பற்றிய 'தகவல்களின் புதையல்' என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :