ஹெலிகாப்டரை மீட்ட பிரம்மாண்ட அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர் (காணொளி)

ஹெலிகாப்டரை மீட்ட பிரம்மாண்ட அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர் (காணொளி)

ஜப்பானில் உள்ள ஓகினோவா கடற்கரையில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக தரையிறங்கியதையடுத்து அதனை மீட்கும் முயற்சியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

பிரச்சனைக்குள்ளான ஹெலிகாப்டரை மிகப்பெரிய ஹெலிகாப்டர் கொண்டு மீட்கப்படும் காட்சிதான் இது.

தெற்கு ஜப்பானில் உள்ள ஓகினோவாவில் அமெரிக்க படைகளின் இருப்பு, இருநாடுகளிடையேயான பாதுகாப்பு உடன்படிக்கையின் முக்கிய அங்கமாகும்.

சுமார் 26 ஆயிரம் அமெரிக்க படையினருக்கு இல்லமாக ஓகினோவா தளம் விளங்கி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :