மரணத்தின் பிடியில் இட்லிப் நகரவாசிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மரணத்தின் பிடியில் சிரியாவின் இட்லிப் நகரவாசிகள்

சிரியாவில் அரசுப்படைகள் தொடர்ந்து நடத்தி வரும் வான் தாக்குதலினால், கிளர்ச்சியாளர்களின் கடைசி கோட்டையாக கருதப்படும் இட்லிப் நகரில், எப்போது வேண்டுமானாலும் உயிரை இழப்போம் என்ற அச்சத்தில் உள்ளூர்வாசிகள் உள்ளனர்.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :