பிபிசியில் பாலின ஊதிய பாகுபாடு என குற்றம்சாட்டிய கேரி கிரேசி (காணொளி)

பிபிசியில் பாலின ஊதிய பாகுபாடு என குற்றம்சாட்டிய கேரி கிரேசி (காணொளி)

பிபிசியின் பணியாற்றும் சக ஆண் ஊழியர்களுடன் ஒப்பிடும்போது, பெண்களுக்கு ஊதிய சமத்துவமின்மை இல்லை என கூறி பிபிசி சீன ஆசிரியர் கேரி கிரேசி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். 30 வருடத்திற்கு மேலாக பிபிசியில் பணியாற்றும் கிரேசி, பிபிசியில்,'' ரகசிய மற்றும் சட்டவிரோத ஊதிய கலாசாரம்'' இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :