சிரியாவில் தொடரும் அரசு படைகளின் தாக்குதல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிரியாவில் தொடரும் அரசு படைகளின் தாக்குதல்

சிரியா தலைநகர் டமாஸ்கஸுக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான கிழக்கு கூட்டாவை கிளர்ச்சிக் குழுக்கள், கடந்த நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதையடுத்து முற்றுகைப் பகுதியில் சிரியா அரசுப் படைகள் நடத்தி வரும் வான் தாக்குதல்கள், அங்கு வசித்து வரும் சாதாரண மக்களின் எதிர்காலத்தை நிர்மூலமாக்கியுள்ளது. இந்த காணொளியில் நீங்கள் காணும் சில காட்சிகள் உங்கள் மனதுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கிறோம்.

தொடர்புடைய தலைப்புகள்