பிரிட்டனில் பிரபலமடையும் நிஞ்சா பயிற்சி முறை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரபலமாகி வரும் நிஞ்சா பயிற்சி முறை

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானில் ஓர் தொலைக்காட்சிப் போட்டியில் தொடங்கியது நிஞ்சா பயிற்சி முறை. இப்போது உலகம் முழுவதும் அது பரவி, சாதாரண உடற்பயிற்சிக்கு மாற்று போல விளங்கி வருகிறது. அதில் அப்படி என்னதான் உள்ளது என்பதை அறிய பிபிசி எமது நிருபரும் பிரிட்டனில் உள்ள நிஞ்சா கூடத்துக்குச் சென்று சுய பயிற்சி எடுத்துக் கொண்டார்.

தொடர்புடைய தலைப்புகள்