மதுபான ஆலையை பாதுகாக்கும் காவல் வாத்துகள்!

மதுபான ஆலையை பாதுகாக்கும் காவல் வாத்துகள்!

உயர் தொழில்நுட்ப கண்காணிப்பு கேமிராக்களே இல்லாத ஒரு சகாப்தத்தில், பல கோடி மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஸ்காட்லேண்ட் மதுபான ஆலையை, வாத்துகளை காவலுக்கு அமர்த்திப் பாதுகாத்துள்ளனர். காவல் பணியில் அவை சிறப்பாகவும் செயல்பட்டன. இது பற்றிய பிரத்யேக காட்சிகளும் தகவல்களும், பிபிசி பெட்டகம் தொடரில் இருந்து உங்களுக்காக.