சிரியா படைகளின் தாக்குதல்களால் உருக்குலைந்த அலெப்போ நகரம்

சிரியா படைகளின் தாக்குதல்களால் உருக்குலைந்த அலெப்போ நகரம்

கிளர்ச்சியாளர்களை ஒடுக்க சிரியா அரசுப் படைகள் நடத்திய தாக்குதல்களால் அலெப்போ நகரம் உருக்குலைந்து போயுள்ளது. தற்போது சிரியா அரசின் கட்டுப்பாட்டிற்குள் அந்நகரம் இருந்தாலும், அடிப்படை வசதிகளின்றி உள்ளூர்வாசிகள் தவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :