புற்றுநோய் சிகிச்சைக்குப் பலன் தரும் புதிய பரிசோதனை!
புற்றுநோய் சிகிச்சைக்குப் பலன் தரும் புதிய பரிசோதனை!
புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய திருப்புமுனையாக புதிய பரிசோதனை முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல ஆண்டுகள் நீடித்த சோதனைகளுக்குப் பிறகு, உலகளாவிய ரத்தப் பரிசோதனை மூலம், எட்டு பொதுவான வகை புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், அவற்றை சரிபார்க்க மேலதிக ஆராய்ச்சிகள் தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.