மனிதாபிமான நெருக்கடியால் கூட்டா மக்கள் தவிப்பு
மனிதாபிமான நெருக்கடியால் கூட்டா மக்கள் தவிப்பு
சிரியாவின் கிழக்கு கூட்டாவில் நான்கு லட்சம் பேரின் அவலம் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூடுகிறது. லட்சக்கணக்கான சிறார்கள் ஊட்டச்சத்தின்மையால் அவதிப்படுவதால் அவர்களின் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து அக்கூட்டத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்தவுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்