உலகில் கடைசி சொட்டு தண்ணீரும் காலியாகப் போகும் நகரம் எது?

உலகில் கடைசி சொட்டு தண்ணீரும் காலியாகப் போகும் நகரம் எது?

தென்னாஃப்ரிக்காவின் கேப் டவுனில் தண்ணீர் முற்றிலும் காலியாகப்போகும் நாள் நெருங்குகிறது.

இந்த நாளில், உலகிலேயே தண்ணீர் தீர்ந்துபோகும் முதல் முக்கிய நகரமாக கேப் டவுன் மாறும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :