அமெரிக்காவுடன் மோத தயாராகிறதா துருக்கி?

அமெரிக்காவுடன் மோத தயாராகிறதா துருக்கி?

வடக்கு சிரியா எல்லையில், தடை செய்யப்பட்ட இயக்கத்தினரைக் குறி வைத்து துருக்கிய படைகள் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், சிரியா எல்லையில் உள்ள தற்போதைய கள நிலவரத்தை நேரில் பதிவு செய்தது பிபிசி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :