குடியுரிமை மறுக்கப்படும் பாகிஸ்தானிய பெங்காலிகள்

குடியுரிமை மறுக்கப்படும் பாகிஸ்தானிய பெங்காலிகள்

வங்கதேச பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான பெங்காலிகளுக்கு பாகிஸ்தான் அரசு குடியுரிமை வழங்காமல் அலைகழித்து வருகிறது. இதனால், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வலுவான வாழ்வாதாரமின்றி தவித்து வரும் பாகிஸ்தானிய பெங்காலிகளின் துயரத்தை விளக்கும் சிறப்புத் தொகுப்பு இது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :