செளதி ஒட்டக அழகுப் போட்டியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட ஒட்டகங்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

செளதி: ஒட்டக அழகுப் போட்டியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட ஒட்டகங்கள்

செளதியில் நடக்கும் ஒட்டக அழகுப் போட்டியில், தங்கள் ஒட்டகங்கள் வெல்ல வேண்டும் என்பதற்காக சில உரிமையாளர்கள் போடோக்ஸ் எனும் மருத்தை ஒட்டகங்களுக்குச் செலுத்தியுள்ளனர். இதனால் 12 ஒட்டகங்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்