அமெரிக்காவில் முதியோர்கள் நலனை கவனித்துக்கொள்ளும்  டிஜிட்டல் வளர்ப்பு பிராணி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்காவில் முதியோர்கள் நலனை கவனித்துக்கொள்ளும் டிஜிட்டல் வளர்ப்பு பிராணி

அமெரிக்காவில் முதியோர்களை கவனித்துக் கொள்ள டிஜிட்டல் வளர்ப்பு பிராணிகளை உருவாக்கியுள்ளது கேர்.கோச் எனும் நிறுவனம். தனிமையில் வாடும் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு இந்த டிஜிட்டல் வளர்ப்பு பிராணி எப்படி உதவுகிறது? இந்த டிஜிட்டல் வளர்ப்பு பிராணி எப்படி செயல்படுகிறது? விடை இந்தக் காணொளியில் !

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: