புற்றுநோய் சிகிச்சைக்கு கழுதைகளால் உதவ முடியுமா?

புற்றுநோய் சிகிச்சைக்கு கழுதைகளால் உதவ முடியுமா?

வட அயர்லாந்தில் புற்றுநோயில் இருந்து மீண்டு வரும் இளம் நோயாளிகள் தங்களுக்கான ஆதரவை அசாதாரணமான முறையில் கழுதைகளிடம் இருந்து பெறுகிறார்கள். கழுதைகளை வருடிக் கொடுத்து அவற்றுடன் உரையாடும் வித்தியாசமான ஓர் சிகிச்சை முறைக்கு நல்ல பலன் கிடைப்பதாக மீண்டு வரும் நோயாளிகள் கூறுகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :